BSTTW தீப்பாதுகாப்பு பற்றிய பிரசுரங்கள்

தீப்பாதுகாப்பு பற்றி நாம் அனைவரும் புரிந்து கொண்டு செயலாற்றுவது, மிகவும் அவசியம். இதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதிருத்தல் நமது குடும்பங்களை, வேலையை, ஏன் நமது உயிரையே கூட பாதிக்கக்கூடும். BSTTW பல மொழிகளில் பிரசுரித்துள்ள தீப்பாதுகாப்பு பற்றிய பிரசுரங்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை டௌன்லோட் செய்து, அச்சடித்துப் பயன்படுத்துவதன் மூலம் உங்களது இல்லத்தில், அலுவலகத்தில், பள்ளிகளில், மற்றும் ஊரில் தீப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் இப்பிரசுரங்களை அதிகமான அளவில் பெற விரும்பினாலோ, அல்லது BSTTW வெளியிட்டுள்ள தீப்பாதுகாப்பு பற்றிய சி.டி.-யைப் பெற விரும்பினாலோ, firesafety@burnsurvivorsttw.org என்ற மின்னஞ்சல் முகவரியில் BSTTW-வுடன் தொடர்பு கொள்ளலாம்.

 
 BSTTW பெரியவர்களுக்கான தீப்பாதுகாப்புப் பிரசுரம்  
 
 BSTTW குழந்தைகளுக்கான தீப்பாதுகாப்புப் பிரசுரம் 

DISCLAIMER
Copyright © Burn Survivors Throughout The World, Inc.